வணக்கம் FRIENDS...
அனைவரும் நலமா? விடுமுறை தந்தமைக்கு நன்றி... அலுவலகத்தில் வேலைப்பளு சற்று குறைந்து இப்பொழுது தான் நன்றாக மூச்சையே விட முடிகிறது.
இனி முழு வேகத்தோடு எழுத அமர வேண்டும், அதற்கான வாய்ப்பு அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
அப்ப நீ இன்னும் எழுதலையா? -- ஆமாங்க எழுத நேரம் அமையவே இல்லை. சரி இன்னும் தாமதப்படுத்த வேண்டாம் என்று வந்துவிட்டேன். வாரம் இரண்டு பகுதிகள் தர முயற்சிக்கிறேன். ஆனால், அதற்கு உங்களோட கருத்துக்களும், திருத்தங்களும், ஆதரவும் அவசியம்.
மறக்காமல் நிறை, குறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்துங்கள். "மாஹி" என்றால் என்னவென்று இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்ளலாம்
பேரன்புடன்,
சுகமதி

விரல் மீறும் நகங்கள் – 04 – PART 01 - Tamil Novels at TamilNovelWriters
வெற்றிச்செல்வனின் குழப்பம் அதிகரித்தது. ‘எதையாவது தெளிவா சொல்லறாளா?’ என முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டான். ‘சரி எப்படியோ சரின்னு சொன்னாளே! ஆனா, இந்த பெண்ணை எப்படி எனக்கு பிடிச்சது? அவளுக்கு பிரச்சனைன்னதும் அவளை கட்டிக்கிறேன்னு பெரிய முடிவை, யார்கிட்டேயும் கலந்துக்காமல் எடுத்து வெச்சு...
tamilnovelwriters.com
பேரன்புடன்,
சுகமதி
Last edited: