Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 19

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -19

Happy Reading.. Do likes and Comments..
Thank you all..
 
அவந்தி ரொம்ப தைரியமா தெளிவா இருக்கா 🤗🤗🤗🤗 வைஸ் பிரின்சிய இன்னும் நல்லா கலாய்ச்சி விட்டுருக்கலாம் 😂😂😂😂

வைஸ் பிரின்சி இதை செய்யல என்றாலும் ஒரு பொண்ணு இந்த நிலையில் இருக்கும் போது கூட கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் நடந்துக்கிறா 😈😈😈😈😈😈😈

ப்ரீத்தி கண்டிப்பாக ஜெயிலுக்கு போகணும் 😡😡😡 அது தான் அவளுக்கு சரியான தண்டனை 😡😡😡😡

நந்து நீ கிடைக்கிற கேப்ல எல்லாம் ரொமான்ஸ் கப்பல் விட்டுறியே🥰🥰🥰🥰🥰
தர்ஷு எங்க ஹீரோ கிட்ட பேசி பல்ப் வாங்குறதுக்காவே வந்தியா 🤣🤣🤣🤣🤣🤣

கவின் உனக்கு இந்த அடி பத்தாது 😝😝😝😝
 
Last edited:
ஆதாரம் எல்லாம் காட்டும் போது வைஸ் பிரின்சி மூஞ்ச பாக்க வைட்டிங்....இதே மாதிரி ப்ரீத்திக்கும் இரண்டு குடுத்தா சந்தோஷம்
 
ஆதாரம் எல்லாம் வச்சு போலீஸ்ல கம்ப்பிளைண்டு பண்ணி கம்பி எண்ண வக்கோனும் பிரீத்திய. வைஸ்பிரின்ஸியையும் தான்.
கவினுக்கு செம அடி.
 
Thank you sis 😍
Paakum aduthu enadhan nadakudhunu
 
ஆதாரம் எல்லாம் காட்டும் போது வைஸ் பிரின்சி மூஞ்ச பாக்க வைட்டிங்....இதே மாதிரி ப்ரீத்திக்கும் இரண்டு குடுத்தா சந்தோஷம்
Thank you sis 😍
Neenga appo tharshi kooda join panikonga sis 😂
 
ஆதாரம் எல்லாம் வச்சு போலீஸ்ல கம்ப்பிளைண்டு பண்ணி கம்பி எண்ண வக்கோனும் பிரீத்திய. வைஸ்பிரின்ஸியையும் தான்.
கவினுக்கு செம அடி.
Thank you sis 😍
Perusa panidalam
 
அவந்தி ரொம்ப தைரியமா தெளிவா இருக்கா 🤗🤗🤗🤗 வைஸ் பிரின்சிய இன்னும் நல்லா கலாய்ச்சி விட்டுருக்கலாம் 😂😂😂😂

வைஸ் பிரின்சி இதை செய்யல என்றாலும் ஒரு பொண்ணு இந்த நிலையில் இருக்கும் போது கூட கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் நடந்துக்கிறா 😈😈😈😈😈😈😈

ப்ரீத்தி கண்டிப்பாக ஜெயிலுக்கு போகணும் 😡😡😡 அது தான் அவளுக்கு சரியான தண்டனை 😡😡😡😡

நந்து நீ கிடைக்கிற கேப்ல எல்லாம் ரொமான்ஸ் கப்பல் விட்டுறியே🥰🥰🥰🥰🥰
தர்ஷு எங்க ஹீரோ கிட்ட பேசி பல்ப் வாங்குறதுக்காவே வந்தியா 🤣🤣🤣🤣🤣🤣

கவின் உனக்கு இந்த அடி பத்தாது 😝😝😝😝
Sorry sis...type panite irukum podhu my son en phonai thookitu odiduchu...
Ippadi irukura avanthiya indha nandha off panuran parunga..
Sirappa senjidalam rendu peraiyum...
Nandhu avan velaiyila karutha irukan.. kepulla kida veturadhu...
Kavin innum panidalam appo
 
Top