Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 15

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ மக்களே,
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -15

Thank you all.. happy reading..
story eppadi podhunu sollunga.. thank you once again..
 
ராஜா உனக்கும் கொஞ்சம் உங்க அம்மா குணம் இருக்குடா 🤩🤩🤩🤩

அப்பா கிட்ட அவருக்கு சாதகமா பேசுற மாதிரி பேசி நீ சொல்றதுக்கு சரி சொல்ல வச்சிட்ட🥺🥺🤣🤣🤣🤣🤣

வீரபாண்டி என்னவோ நாம் சொல்றதை தான் குடும்பமே கேட்குது என்று நினைக்குறாரு 🤪🤪🤪🤪 ஆனால் குடும்பமே சேர்ந்து அவரை தலை ஆட்ட வைக்குறது தெரியும் 🤣🤣🤗🤣🤗

மெய்யப்பன் நித்யா இந்த இரண்டு அப்பாவிகளையும் இந்த இரண்டு பிசாசுங்க கிட்ட இருந்து யாராவது காப்பாத்துங்க 🤧🤧🤧🤧😤🤧🤧

நவின் நர்ஸை கரெக்ட் பண்ணிட்டியா 😱😱😱😱😱😱 அரவி கூடவே சுத்திக்கிட்டு இருக்க ஆனால் உனக்கு தெரியாமல் இரண்டு பேரும் லவ் பண்ணுராங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓

அரவி நந்துவோட முறை பொண்ணு நித்யா தனியா தான் சுத்துறா நீ எதுக்கும் டிரை பண்ணி பாரேன் 😎😎😎😎😎 நல்லா சமையல் செய்றா 😂😂😂😂😂

அடேய் நந்தா அவளை பேச தான் விடல இப்போ சாப்பிட விட மாட்டேங்குற 😝😝😝 தூங்கவும் விட மாட்டேங்கிறியே 😆😆😆😆😆😆

அதி குட்டி முயல் குட்டி மான் குட்டி என்று ஓவர் கொஞ்சல் தான் 🤣🤣🤣 டாக்டர் வாயை திறந்தாலே அவந்தி வாயை திறக்க முடியாத அளவுக்கு பேசுறானே 🤬🤬🤬🤬🤬🤬🤬

ஹாஸ்டல்ல என்ன பிரச்சினை காத்திருக்கோ 😚😚😚😚
 
Thank you sis..
Veerapandiya ellam pangam panranga...
Pakalam sis...enanu
 
ஹலோ மக்களே,
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -15

Thank you all.. happy reading..
story eppadi podhunu sollunga.. thank you once again..
Nice 👍
 
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அடேய் காவி வேட்டின்னா அம்புட்டு மலிவா போச்சா?
அதனோட மகத்துவம் தெரியாம பேசப்புடாது.
தனிக் கைலாசா நாடே வாங்கலாம் தெரியுமா🤭🤭🤭🤭🤭🤭

மெய்யப்பன் நித்யாவ இந்த பாடுபடுத்தறாளே இந்த கொடுமை அரசி.
சின்னமகளோட சேந்து திட்டம் பிரமாதமா போடறாளே . அடுத்தவுங்க சொத்துல சோத்துல அசையாம காலாட்டிகிட்டு திங்க திட்டம் போடுதுங்க 😡😡😡😡😡😡😡😡

அச்சோ ஹாஸ்டல்ல இரண்டும் சேந்து சதிபண்ணி ஏதோ செய்யப் போகுதுங்க போல.
என்ன ஆகப்போகப்போகுதோ😱😱😱😱
 
thank you sis.. avanukku kailasamlam venama.. kalyanam thaan venumam payapullaiku..
perasai dhaan sis..
paakum enna agumnu
 
கலை 😈😈😈 அக்கா வீட்டுக்கே ஸ்பை வச்சுருக்காங்க.....
பாவம் நித்யா.... அப்பா மாதிரியே வாயில்லா பூச்சியா இருக்கா.... 😓😓😓 பெத்த பொண்ணையே கரிச்சு கொட்டுறாங்க..... அடுத்தவங்க காசுக்கு ஆளா பறக்குறாங்க..... என்ன ஜென்மமோ....😡😡😡😡😡
இவங்க நல்ல குணத்தையெல்லாம் அப்படியே கடன் வாங்கி பொறந்துருக்கா சின்ன பொண்ணு.....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ரெண்டும் உருப்படாததுங்க....

வீரபாண்டியன் கெத்துன்னு நினைச்சா வெத்து போல.... இவ்வளவு ஏமாளியா இருக்காரு.... தங்கச்சி பாசம் பிடிச்சு ஆட்டுது.... கோமதி கொஞ்சம் உங்க வீட்டுக்காரருக்கு மந்திரிச்சு விடுங்க..... 😒😒😒

அவந்தி எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட.....🤭🤭😜😜😜😜
 
Top