Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 23

Advertisement

Sad epi தான் சரண்.
இருந்தாலும் நல்ல improvement ashwin கிட்ட னு நினைக்கிறதுக்குள்ள அடுத்த நகர்வுகள்..... அதுவும் ashwin சொல்ற மாதிரி ஈஸியா கிடைச்சுட்டா வசனம் எல்லாவற்றிற்கும் உண்மை தான். கிடைக்கும்போது இருக்கும் அருமை இழக்கும் போது தான் தலையில் தட்டிய மாதிரி காலம் புரிய வைக்குது.
அடுத்த epi க்கு ஆவலோடு waiting.
 
ஒரு ஆக்ஸிடென்ட் ஆனா family படும் டென்ஷன் தவிப்பு.. கால அளவு மாறும்.. அதே அளவு பதட்டத்தை படிக்கிறவங்களுக்கும் கடத்துறீங்க.. well written
 

Advertisement

Latest Posts

Top