Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 23

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
பலே பலே
பூவிதயாவுக்கு வளைகாப்பு வந்தாச்சா?
பேஷ் பேஷ் ரொரொரொரொரொம்ப நன்னாயிருக்கு

ஹா ஹா ஹா
இங்கே பாருங்கப்பா
கலெக்டருக்கு பொஞ்சாதியை பிரசவத்துக்கு பிறந்த வீடு அனுப்ப இஷ்டமில்லை
அவர் பொண்டாட்டிக்கு புருஷனை விட்டுட்டு போக மனசு வரலை

யாரோ ஒருத்தர் எனக்கு யாருமில்லைன்னு போறதுக்கு இடமில்லைன்னு ஆம்படையானாவது இன்னொன்னாவது என்னைத் தனியா கண்ணன் கூட கோர்த்து விட்டுட்டு போயிட்டாங்கன்னு பெத்தவங்களை திட்டி இதயான்னு ஒரு பொண்ணு இங்கே புலம்பிக்கிட்டிருந்தாங்க
அவங்களை யாராச்சும் பார்த்தீங்களா?
ஹா ஹா ஹா

மறுபடியும் உத்ரா ஆரம்பிச்ச சகுனி வேலை இப்பிடி புஸ்வாணமா போச்சே
இதெல்லாம் திருந்தாத கேஸு
நவீன் வைச்சான் பாரு செமத்தியா வேட்டு
ஹா ஹா ஹா
பானு அக்கா, நானும் அந்த இதயா பொண்ணத்தான் தேடிட்டு இருக்கேன்.
 
எச்சுஸ்மி....... நடுவுல ஒரு epi uh காணோமா?? இல்லை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமா??
அப்படியே long jump அடிச்சுட்டுட்டீங்க??
இதுவும் நல்லா இருக்குது.....
உத்ரா........ திருந்தாத ஜென்மம்.....
நம்ம ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க.......
நாய் வாலை நிமிர்த்தவே முடியாது னு...... அது உத்ராவுக்கு பொருந்தும்......
 
அருமை ஆனால் ஏதோ கொஞ்சம் மிஸ் ஆன மாதிரி இருக்கு . கடைசி வரை உத்ரா திருந்தவே மாட்டாள்
 

Advertisement

Latest Posts

Top