Niceஹாய் அன்பூக்களே,
மழை மழை மழை. பவர் போச்சுன்னா என்ன செய்ய? டைப் பண்ணின வரை போய்ட்டுட்டேன்.
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
வெண் வர்ண நிழலே – 8
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ??????
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
அட நீங்க வேற சிஸ் நானே என்ன பண்றதுனு தெரியாம அவனுக்கு பொங்கல் வச்சுட்டு இருக்கேன், நான் இன்னைக்கு ஒரு நாள் தான் வருவேன்,... பிறகு நீங்க தான் ஹீரோ ஹார்மியில் பொறுப்பேற்று ஹீரோவுக்கு நாவடக்கம் பற்றி சொல்லி கொடுத்து வழி நடத்தணும் ??????.
எனக்கு மட்டும் ஆசையா சிஸ் பாதில போகறதுக்கு, ஸ்கூல் போகணுமே???? 10th cbse வேற???, இந்த ஒன் இயர் மட்டும் தான் காண்ட்ராக்ட் ஆனால் கண்டிப்பா டைம் கிடைக்கும் போது ஹீரோவுக்காக ஓடி வருவேன், அது மட்டும் இல்லாமல் உங்கள் நாவல் படிக்காம எல்லாம் இருக்கவே முடியாது கண்டிப்பா வந்துடுறேன் சிஸ் ??????.ஒரு நாள் தனா? அப்டிலாம் சொல்லப்டாது. ☺ ☺ ☺
Scotty ya parthuttu eppadi vettukku vandhan ma aariவாவ். ஆஹா இந்தப் பாயிண்டை யாருமே ரோசிக்கவே இல்லை. இப்படிப்பட்ட லட்டு பாயிண்டை மிஸ் பண்ணிட்டேனே.
Phone illaye ma ava kittaஅழுதுட்டு போன்பேசியவளை இப்படியா மறப்ப ஆர்யன்,
அண்ணனுக்கு இரு முறை நதி போன் பண்ணும் போது அவ பேர் வரலயா யாருன்னு மிரட்டுறான்
Very nice update