ஆனால் ஒண்ணு நிதிஷ்ஷை வெளுத்து கட்டுவதில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ரொம்ப ரொம்ப ஒற்றுமைஇந்த பக்கம் இனி வரமாட்டான் தானே !
இந்த நர்மு கழுத்து புடிதான் ....யப்ப்போ!!!!!
இவங்களிடம் இருந்து நிதிஷை காக்க அந்த தணிகா பட்டபாடு
பத்து நிமிடத்தில் ஃபாக்கப் பண்ணி அனுப்பி விட்டாரே
இந்த தமயா அம்மாவை இந்த பயபுள்ள வைத்து காமெடி பண்ணுது, ஆனால் அது கூடதெரியாமல் இவங்க பதட்டம் அடைந்து .....பாவம் அவங்க ....
அடேய் ஆரிபையா !பாவமடா !உன் மம்மி
சூப்பர்![]()
![Smiling face with sunglasses :sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60e.png)

Ippo puriyutha ma
Last edited: