தும்பை பூவில் சீனி தூக்கு மாட்டிக்கும்???
பார்க்குற போதெல்லாம் அரசனை கரிச்சுக் கொட்டிட்டே இருந்த சீனி, வீட்டு வாசல்ல நின்னதுக்கே அந்த பேச்சு பேசின சீனி, நாளைக்கு மாப்பிள்ளையா அரசன் வீட்டுக்கே வரும்போது எப்படி வரவேற்கும்??
View attachment 3121
Nice epஹாய் அன்பூக்களே,
பையனுக்கு ஸ்டடி மெட்டீரியல் வாங்க போய்ட்டு வர லேட் ஆகிருச்சு அன்பூஸ் ???
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???
வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 7 (1)
வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 7 (2)
? ? ? ? ? ?
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???
இணைந்திருங்கள் என்னுடன் ??????