Nice
Nice epஹாய் அன்பூக்களே,
வந்துட்டோம். வந்துட்டோம் நிறைவுக்கு வந்துட்டோம். இறுதி அத்தியாயம் நாளை.![]()
![]()
இத்தனை பெரிய கதை இதுவே நான் எழுதினது முதல் முறை. ஏற்கனவே சொன்னது தான். கதை என் கண்ட்ரோல்ல இல்லை.
இதன் பதிவுகளை வச்சே தெரிஞ்சிருக்கும். இந்த கதையில நான் இரண்டு பகுதியா கொடுத்த பதிவுகள் ரொம்ப ரொம்ப கம்மி.![]()
நாலு அப்டேட் தான் ரெண்டு பார்ட்டா குடுத்திருப்பேன். மத்த எல்லாமே மூணு, நாலு பார்ட்.
எல்லாம் தான அமைஞ்சிருச்சு. ரொமான்ஸ் உட்பட.வேற என்ன சொல்ல? எழுதியாச்சு. இதோ நிறைவுக்கும் வந்துட்டோம். எல்லாவற்றுக்கும் நன்றி தான்
![]()
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்![]()
![]()
மேகம் வந்து தாலாட்ட - 40 (1)
மேகம் வந்து தாலாட்ட - 40 (2)
மேகம் வந்து தாலாட்ட - 40 (3)
மேகம் வந்து தாலாட்ட - 40 (4)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்![]()
![]()
இணைந்திருங்கள் என்னுடன்![]()
![]()
பாடல் வரிகளின் இணைப்பு
Niceஹாய் அன்பூக்களே,