நல்லா இருக்கு பதிவு
கீர்த்தனன் என்ன மாதிரி
ஒரு அமைப்புல
முத பொண்டாட்டி கூட
வாழ்ந்தான்
அவ விசயம் மர்மாம
இருந்து இருக்கும் போல
இவனட சந்தோஷத்தை
இசை மீட்டு தர வந்துட்டா
செம அக்கா. கீர்த்தனன் மற்றும் இசை திருமண பந்தத்தினை புரிந்துக் கொள்ள ஆரம்பித்து ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளவும் தொடங்கிவிட்டனர். சூப்பர் அக்கா ?????