என்னங்க சரண்யா இப்படி பட்டென முடிச்சிட்டீங்க…இன்னும் கொஞ்சம் நிதுவை ஓட்டியிருக்கலாமே திரு. ஆனாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு. நிது சேர்மனை பார்த்து எப்படி பேசப்போகுது…திரு நீ அல்டிமேட் கேடியாச்சே..எப்படியும் உன் வழிக்கு கொண்டுவந்துவிடுவாயே…பாவம் அந்த மிரு பொண்ணு என்ன குட்டையை குழப்பபோகுதோ..
Soooooo sweeeeet story. ????