Niceஹாய் அன்பூக்களே,
நாலு நாள் கேப். இந்த வருஷம் என்னவோ நான் நிறைய டேக் கேர் & கெட் வெல் சூன் தான் வாங்கிட்டே இருக்கேன் ???
இந்தமுறை மைக்ரேன் வச்சதுக்கு காரணம் என்னோட அலட்சியம் தான். டேப்லெட் எடுத்தும் தலைவலி குறையலைன்னா உடனே ஹாஸ்பிட்டல் வர சொல்லியிருந்தும் அதெல்லாம் சரியாகிடும்ன்னு ஒரு அசால்ட்டு. அது கூட கொஞ்சம் இழுத்துவிட்டுடுச்சு எனக்கு. ???
இப்ப ரொம்பவே நான் ஓகே தான். தேங்க் யூ சோ மச்ச்ச்ச் அன்பூக்களே. ????
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺ ☺ ☺
தேன் மொட்டு கோலங்கள் – 29 (1)
தேன் மொட்டு கோலங்கள் – 29 (2)
தேன் மொட்டு கோலங்கள் – 29 (3)
?????
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ☺☺☺☺
இணைந்திருங்கள் என்னுடன்