Nice
V Vatsala ramamoorthy Well-known member Member May 13, 2021 #44 இந்த சஞ்சய் ஸரேயாவை நல்லவளாக்கி விடுவான் போல..வேதா சொல்வது உண்மை தானே..யாரையாவது குற்றம் சொல்லி தன் தப்பு மறைப்பதில் அப்பனையே கொண்டு வந்திருக்கான் பிள்ளை.
இந்த சஞ்சய் ஸரேயாவை நல்லவளாக்கி விடுவான் போல..வேதா சொல்வது உண்மை தானே..யாரையாவது குற்றம் சொல்லி தன் தப்பு மறைப்பதில் அப்பனையே கொண்டு வந்திருக்கான் பிள்ளை.
Nachu Well-known member Member May 14, 2021 #46 இந்த சஞ்சய் க்கு இன்னும் அடி பலமா விழனும்....... ஆனாலும் அனல் கொஞ்சூண்டு பாவம் தான்.
R RIYAA Well-known member Member May 14, 2021 #49 இன்னும் சஞ்சய் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு ???