இனி என்ன பஞ்சாயத்து???
காலையில் குடுத்த முத்தமா
அதுக்கெலாமாடா பஞ்சாயத்து கூட்டுவாங்க.......
டேய் நீதானா இது??? அந்த கெத்து கெத்துனு ஒன்னு சொல்வாங்களே......
அது என்னனு தெரியுமாப்பா???
இதுக்கு தான் ஓவரா பேசக்கூடாது.......
பேசினால் இப்படி தலை குப்புற விழுற நிலைமை தான் உங்களுக்கு......
ஒரு புள்ளை அவ்ளோ வேலை பார்த்திருக்கு சாப்பிட்டியானு கேட்காமல் தனியா போய் தின்னுட்டு வந்திருக்கியே.......
இந்த அர்ச்சனாவும் மோகனாவும் இவங்களை ஒரு வழி பண்ணிடுவாங்க போல......