சில்லி சிக்கன் கூட நல்லா செய்வாளாம்
சேனை கிழங்குனு சொல்லி ஏமாத்திடவேண்டியது தான்......
இல்லையா சில்லி சிக்கனே வேணுமா......
ஒரு டீ போட்டதுக்கே உன் காம்ப்ளிமெண்ட்ஸ் பார்த்திட்டு இருக்கா.....
நீ கேட்டு செய்யாமல் இருப்பாளா???
எங்கே பண்ணுறது அந்த அடிச்சா சத்தம் வராமல் இருக்கும் பிளாட் தான் சரியா இருக்கும்...... ஏன்னா உங்க வீட்டில் கோபாலு இருப்பாரே.......
மாமாவும் மருமகளும் போன் ல வேற பேசிக்குறாங்களா.....
வெற்றி, ஹரிணி ரெண்டு பேருமா கோபாலோட கூட்டு......
சூர்யாக்கு இது தெரியுறப்போ வெற்றிக்கு பூஜை இருக்கு.......
பையனோட உசுருக்கு ஆபத்துனு சொல்லியே எல்லாத்தையும் கமுக்கமா முடிச்சிருப்பார்.......
பொண்டாட்டி மாதிரி பையனும் கேட்டுட்டு இருப்பானா விஷயம் தெரியும் போது......
கோபாலுக்கு இருக்கு இன்னும் இருக்கு.......
பிளாட்க்கே போயாச்சா
அப்போ சின்ன குக்கர் பாலா தான் சமையலா???
அரச்சுக்கு சூர்யா பூஜை நாளைக்கு இருக்குதுனு நினைச்சா இது அதை விட பெரிய நோஸ் கட் ஆகிப்போச்சே........
அரச்சு தான் எங்கேயும் ஓட்டமுடியாமல் திண்டாடுறாங்க......
பையனும் வச்சி செய்வான் போல மோகனாக்கா பொண்ணை கவனிச்சுக்கிறேன்னு........