Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

பதிவு சிறியது தான். இந்த கதையை விரைவில் முடிக்கலாம்னு இருக்கேன். அடுத்த கதை எழுதுவதை பத்தி இப்ப யோசிக்கிறதா இல்லை. பார்க்கலாம்.

இதுவரை எழுதின கதை எல்லாத்துக்கும் நிறையவே சப்போர்ட் செய்திருக்கீங்க. எதையுமே நான் மறக்கமாட்டேன். எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் :)


இந்த கதையை சீக்கிரம் முடிக்கனுன்றதால சனி, ஞாயிறும் பதிவு வரும் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

எரிமலை எப்படி வெடிக்கும் னு பார்க்கணுமே.......

என்ன பண்ணினான் இந்த ஸ்ரீநி.....
இன்னும் கொழுப்பேறி தான் அலையுறான்......
வேலையை விட்டு தூக்குனா தான் சரிவருவான் போல கிறுக்கன்......

அச்சச்சோ சாதனா இப்படி சொல்லிட்டு போய்ட்டாளே......
கொட்டுனா ஒரே இடத்தில தானே கொட்டும்னு அவளுக்கும் தெரிஞ்சுடுச்சு போல.......
நான் ஒன்னும் பண்ணலைன்னு லேப்டாப் ல கவனமா இருக்கானா???
சாதனா உனக்கு மேலடா...... உன்னை கண்டுபிடிக்காமலா அரிசி பருப்பு கரடி னு சொல்லிட்டு போறா???

பொண்ணுங்க டிஸ்டர்ப் பண்ணினா மனசை கண்ட்ரோல் பண்ணாமல் பொண்ணுங்களை திட்டுறதே இந்த ஹீரோக்களுக்கு ஒரு வேலை......
 
Last edited:
Nice update

நாட்டுல கொரோனா பிரச்சனை
வீட்ல புள்ளங்க பிரச்சனை
இந்த அக்னி பண்ற பிரச்சனை இருக்கே....

அடடா! இந்த பிரச்சினைங்கிற வார்த்தையை வச்சு நீ என்னா பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்க அக்னி... ???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா☺☺☺.அக்னி,கீர்த்திக்கு பிரச்சனைன்னு உடனே ராகா கிட்ட போய் சொல்லிட்டானா ஶ்ரீநி???.இதுலே ஶ்ரீநிக்கு அப்படியே குளிர்ந்திருச்சாம்??.

இதை ராகாகிட்ட சொல்லப்போற சந்தோஷத்துலே வேலைய பார்க்காம கிளம்பிட்டானா,அதனால வந்த பிரச்சனையா இது???.

அக்னி ,ஶ்ரீநியின் கவனக்குறைவாலே இத்தனை நாள் உழைத்த உழைப்பும்,சம்பாதித்த நல்லபேரும் கெட்டு போயிருக்கும் என்ற கோபத்தில் பேருக்கு ஏற்றார் போல அக்னி குழம்பா வெடிக்க காத்திருக்கான், ஶ்ரீநி ,அக்னிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபட போறானோ????.

ரெண்டு பேரும் துணிய ஒருத்தர் மேலே ஒருத்தர் தூக்கி வீசிட்டு,அடுக்கும் போது கீழே விழுந்துருச்சுன்னு சொல்றியே கீர்த்தி,விழுந்ததுக்கும், இறைஞ்சி கிடக்கறதுக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தையா சாதனா????.
 
Last edited:

Advertisement

Latest Posts

Top