Super ??
R RIYAA Well-known member Member Mar 26, 2021 #56 நல்லவங்களோ கெட்டவங்களோ அவங்க சொன்னா உடனே பொண்ணோ மாப்பிளையோ நாம எதையும் யோசிக்காம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடணும்.... இல்லைனா இப்படித்தான் பேசுவாங்க சொந்தம்ன்ற பேர்ல தரகர் வேலை பாக்குற சில ஜென்மங்கள்
நல்லவங்களோ கெட்டவங்களோ அவங்க சொன்னா உடனே பொண்ணோ மாப்பிளையோ நாம எதையும் யோசிக்காம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடணும்.... இல்லைனா இப்படித்தான் பேசுவாங்க சொந்தம்ன்ற பேர்ல தரகர் வேலை பாக்குற சில ஜென்மங்கள்
S sethu v New member Member Apr 3, 2021 #60 ரொம்பவே feeling ஆ இருக்கு ... மிகவும் உணர்வு பூர்வமான பகுதி ...