Nice
S Sivaguru2309 Well-known member Member Nov 9, 2021 #53 Kammunu yarutayum sollama avala engachum kuttitu poidu vamsi
M Malini Karthikeyan Well-known member Member Nov 9, 2021 #57 Theriya vainga sisy Sivava oru vazhi panatum military... Nila ponne sola mattenu soli ellam solitiyae
Theriya vainga sisy Sivava oru vazhi panatum military... Nila ponne sola mattenu soli ellam solitiyae
jothiliya Well-known member Member Nov 9, 2021 #58 அருமையான பதிவு ???, வம்சி அவள் மனதில் உள்ள அவள் குடும்ப கஷ்ட சூழ்நிலைகள் சொல்லும் படி செய்து வணியின் மன உணர்வுகளை புரிர்த்து கொண்டது அருமை ??????????
அருமையான பதிவு ???, வம்சி அவள் மனதில் உள்ள அவள் குடும்ப கஷ்ட சூழ்நிலைகள் சொல்லும் படி செய்து வணியின் மன உணர்வுகளை புரிர்த்து கொண்டது அருமை ??????????
அ அமுதா சக்திவேல் Well-known member Member Nov 9, 2021 #59 மிலிட்டரிக்கு வணி வீட்டு நிலவரம் தெரிஞ்சிருச்சு...இனி தரமான சம்பவங்கள் எதிர்பார்க்கலாம்....இப்பவாவது தானும் அவ உணர்வுகளை பொருட்படுத்தலனு புரிஞ்சுகிட்டான்...இனியாவது அவள படுத்தாம இருடா டேய்
மிலிட்டரிக்கு வணி வீட்டு நிலவரம் தெரிஞ்சிருச்சு...இனி தரமான சம்பவங்கள் எதிர்பார்க்கலாம்....இப்பவாவது தானும் அவ உணர்வுகளை பொருட்படுத்தலனு புரிஞ்சுகிட்டான்...இனியாவது அவள படுத்தாம இருடா டேய்