அருமை சரண். குழந்தை பிறப்பு எல்லாம் கடவுளின் அருள். இதை எல்லாம் எப்போ என்று டைம் சொல்லவே முடியாது. இந்த அங்கை எல்லாம் என்னத்த ரெண்டு புள்ள பெத்துச்சோ?? குறை பிரசவம் ன்னு ஏன் இப்படி அச்சானியமா பேசிகிட்டு இருக்கு??