Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

ஆமாமாம்மா பெத்தவளை கூடப்பொறந்தவிகளை வூட்டுக்கு வந்த மாப்பிள்ளையை எல்லார்த்தையும் பேசவே வுடாம இவனே ஓட்டைப் பானைல ஈ பூந்தமாதிரி லொடலொடன்னு பேசிகிட்டே இருக்குறான்.

இதுக்கு பேருதான் அமைதி அடக்கம்.
பயப்படுத்தி வச்சிருக்கான்.


சம்மந்தக்காரங்களே இவனில்லைன்னா இவங்கூட்டு பங்கஷனுக்கு தகிரியமா வாரோம்னு சொல்லறளவுக்கு பண்ணி வச்சிருக்கான்.
இதுக்கு பேருதான் அடக்கம் அமைதி .

இவனூட்டுக்கு வந்த உறம்பறை வாங்கன்னு இவங்கேக்கோனும்.


அதையச்செய்யாம வந்தவிக வாங்கன்னு வரவேற்பு குடுத்தா
தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலைய மட்டும் ஆட்டுற மாஸான என்ட்ரி தான்.

கலகலப்பா சிரிச்சு பேசறது மத்த எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத மனுச இனத்துக்கு மட்டும் கிடைச்ச குவாலிட்டி.

அதையக்கூட செய்யாத இவனை
எந்த லிஸ்ட்டுல வக்கிறதுன்னு நீங்களே ரோசனை பண்ணிக்கோங்க.

அதனாலதானே நாங்க கிளம்பறோம்னு சொல்லிட்டோம்.
அப்புடியே இவரு ரொமான்ஸ் பண்ணிட்டாலும் கஞ்சி போட்ட மாதிரி பாக்க முடியாது. இந்த ஜிஈஎம் -ஐ அக்கட்டபோகச் சொல்லுங்க.😏😏😏😏😏
சப்போட்டா பழம் ரொம்ப விக்கறாங்கப்பா
இவனுக்கு.
சூப்பர்புபுபுபு...
 
ஒரு எபி தான் முடிஞ்சிருக்கு அதுக்குள்ள ஹீரோயின் ஆர்மி ஏன் இப்படி புலம்புறீங்க 😁😁😁😁😁😁😁😁 இன்னும் எங்க ஹீரோ கிட்ட நீங்கள் பட வேண்டிய நிறைய இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣
பார்க்கலாம் பார்க்கலாம்....அதுவரைக்கும் நீங்களும் இந்த தக்காளி எல்லாம் அடிக்கப்படாது
 
இந்த அவதிக்கு ஆர்மி வச்சிருக்கவங்களுக்கு ப்ரியத்தோட அருமை தெரியாது 🤣🤣🤣🤣🤣நாம் கதை முடியுறதுகுள்ள தெரிய வச்சிடலாம் 🤩🤩🤩🤩🤩🤩
பொண்டாட்டிக்கே உங்க ப்ரியத்த புரிய வைக்க துப்பில்லையாம்.....நாங்களா புரிஞ்சக்கற மாதிரி என்னத்த கிழிச்சாராம் இத்தனை நாளா...
இனி தான் புரிய வைக்கனும்மாம்
 
பொண்டாட்டிக்கே உங்க ப்ரியத்த புரிய வைக்க துப்பில்லையாம்.....நாங்களா புரிஞ்சக்கற மாதிரி என்னத்த கிழிச்சாராம் இத்தனை நாளா...
இனி தான் புரிய வைக்கனும்மாம்
இரண்டாவது எபி போட்டாச்சு சண்டை போட அங்க வாங்கம்மா 🤣🤣😆😆😆😆😆😆
 
ஒரு எபி தான் முடிஞ்சிருக்கு அதுக்குள்ள ஹீரோயின் ஆர்மி ஏன் இப்படி புலம்புறீங்க 😁😁😁😁😁😁😁😁 இன்னும் எங்க ஹீரோ கிட்ட நீங்கள் பட வேண்டிய நிறைய இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣
நாங்க என்ன அவன் அரஸ்ட் பண்ணி வச்சிருக்க அக்யூஸ்டா??. காக்கி முட்டிக்கு முட்டி தட்டறதுக்கு.
 
நாங்க என்ன அவன் அரஸ்ட் பண்ணி வச்சிருக்க அக்யூஸ்டா??. காக்கி முட்டிக்கு முட்டி தட்டறதுக்கு.
நீங்கள் ஹீரோயின் மாதிரி மக்கு அதான் முதல் எபிலயே இருக்கீங்க 😄😄🤓🤓 நாங்கள் ஹீரோ மாதிரி புத்திசாலி அதான் இரண்டாவது எபிக்கு போயிட்டோம் 🤣🤣🤬🤣🤣🤣🤣🤣🤣
 
ஆல்ரெடி கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவாக போற uncleஅ காக்கிச்சட்டை போட்டு ஹீரோவாக கூட்டிட்டு வந்துருக்காங்க😃😃😀😀 So Iam strictly Heroine army 🥳🥳🥳🥳
நானும் 🖐️
 

Advertisement

Latest Posts

Top