நிறைவான முடிவு...????????????
க்கா கதை எனக்கு ரொம்ப பிடிச்சது.... ??❤❤
ஆதி, நிஷா... ??
அவங்க சண்டை, பேச்சு, நேசம், அன்பு, அத காட்டிக்காத வீம்பு எல்லாமே அவ்ளோ ரசிச்சேன்... ??
பொதுவா எனக்கு ஹீரோ ஹீரோயின் சண்டை போட்டுட்டே இருந்தா கடுப்பாகும்.
ஆனா இந்த ஸ்டோரி படிக்கும்போது ஒரு இடத்துல கூட அப்படி தோணவே இல்ல... சிரிப்பு தான் வந்துச்சு... ?
ஆதி அழுத்தம் அமைதி, கோபம்,
நிஷா தைரியம், பேச்சு எல்லாம் பிடிச்சது... ??
சசி மா... நைஸ் கேரக்டர்... ?
கவி, சிவா, சமர் இவங்களும்... ???
கமலா மா... ?? ஒருவிதம் னா...
அனுராதா மா... ?? வேற விதம்...
எனக்குமே நிரஞ்சனா தப்பு னாலே கோபம் தான் இப்போவும்...
கண்டிப்பா ஆதி ஆதங்கம் சரி...
அவருக்காக யோசிச்சு... நிஷா கோபமும் ரொம்ப சரி... ?
அபி குட்டி... சமத்து... ??
ஆது... மினி ஆதி ஆஹ்... ???
தனு குட்டியும் நல்ல பாப்பா தான்... ??
எல்லாரும் என்னைக்கும் குடும்பமா ஹாப்பியா இருக்கட்டும்... ????
ஒரு அழகான எதார்த்தமான குடும்ப கதை...??
ரொம்ப ரசிச்சு படிச்சேன் க்கா... ???
Ka... The way ur narration for love scens feels divine... ??????
All the very best for all your upcomming novels ka... ???