Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னும் ஒரு குட்டி எபி எபிலாக் மாதிரி வருதே. நாளைக்கு போடவா? ? ? ?

@Tony Stark வந்து இப்ப என்ன நா சொல்றது? இன்னும் ஒரு குட்டி எபி வரும் வேற வழி தெரியலைங்க ? ? ? அட்ஜஸ்ட்கரோ ???


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (1)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (2)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (3)

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nice
 
அந்தம்மா க்கு கிறுக்கு புடிச்சிருக்கா... ????????

எப்படி எங்க ஆதி பத்தி அப்படி நினைக்கலாம்.... ???????????????????????????

நிஷா... ரஞ்சனி கிட்ட பேசினது ரொம்ப சரி... ??

அவங்க அம்மா மேல இவ்ளோ கோபப்பட்டதும் சரி... ??

அவங்க நீங்கதான் வேணும் சொல்லிட்டு ஹக் பண்ணவும் அவர் அமைதியான சீன்... ?????

இவங்க நேசம் எவ்ளோ ஆழமானது நமக்கு புரியும்... மத்தவங்க என்ன நினச்சா என்ன... ?
 

Advertisement

Top