நிலாவுக்கு....எதாயிருந்தாலும் straight dealing தான் கூலர்ஸ் போட்டு பார்க்கிறது, ஃபோன் விடு தூது இதெல்லாம் வராது & தெரியாது எங்க ஆளுக்குஎங்க மிஸ் பண்ணிடுவோமோன்னு தேடி வந்து ப்ரொபோஸ் பண்ணிருக்கா... இதுல கெத்து வேற....
நாத்தை மிரள விட்டதுக்கு தான் இந்த ப்ரோபோசலுக்கு ஓகே சொல்லிருக்கோம்....
உங்க ஹீரோயின் எப்போவோ கௌரவ்கிட்ட விழுந்தாச்சு.....
நாத்த டீல் பண்ணவே ஒரு ஆள் தேவைப்படுது உங்க ஆளுக்கு