எங்க மிஸ் பண்ணிடுவோமோன்னு தேடி வந்து ப்ரொபோஸ் பண்ணிருக்கா... இதுல கெத்து வேற....வாங்கின பல்ப்பை பொக்கேயாக திருப்பி கொடுத்து.... ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது ஒரே இடத்தில் உட்காரவும் வெச்சாச்சு ஒரே நேரத்தில் அப்பா மகன் இருவரையும் சுத்திப் போட்டு கல்யாணத்திற்கு ஓகே சொல்லவும் வெச்சாச்சு
கார் ஓட்ற உங்க ஆளுக்கே அவ்வளவு ஆட்டிடீயுட் இருக்கும் போது...ஜய்ஜான்டிக் ஹார்லி டேவிட்சன் ஓட்ற எங்க ஆளுக்கு எவ்வளவு இருக்கும்
ஆனால் எங்க ஆட்டிடீயுடை கொசு கிட்ட தான் காட்றதா இருக்கோம் கொசு போட்ட குட்டி கிட்ட இல்ல
இத்தனை அழகான மேரேஜ் பிரபோஸல் எங்கயாச்சும் பார்த்துருப்பாரா உங்க ஹீரோ கெட் அவுட் கூட calm & quiteஆ வருது கௌரவத்துக்கு
நாத்தை மிரள விட்டதுக்கு தான் இந்த ப்ரோபோசலுக்கு ஓகே சொல்லிருக்கோம்....
உங்க ஹீரோயின் எப்போவோ கௌரவ்கிட்ட விழுந்தாச்சு.....