ஹைய்யோ.... வைஷு சிஸ் ......உங்காளோட அடக்கத்தைத் தான் பார்த்தோமே நாங்க.
ரோட்டுல ரூல்ஸை ஃபாலோ பண்ணாம தடுப்பு செவுரை ஜம்ப் பண்ணி குதிச்சு வந்தானே
அவனுக்கு தான் ரூல்ஸெல்லாம் ஃபாலோ பண்ண சொல்லிக் குடுங்க
பரவாயில்ல, Padhusbi dear,எங்க நிலா தங்க பிள்ளை
உங்க ஆளுதான் மோசம்
நர்மதா சிஸ்....வாங்க, வாங்க நல்லா சொல்லுங்கடா... ஹரோவுக்காக நீங்க பேசினதுக்கு நன்றிடா
டியர் நம்ம ஆர்மில @உதயா, @Mathy, @Mahilrajini, இன்னும் நிறைய பேர் இருக்காங்க... முக்கியமா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் தான் , கவலையை விடுங்க வாங்க ஹீரோவுக்கு குடை பிடிப்போம் .நர்மதா சிஸ்....
அப்போ நம்ம ஆர்மியில நாம ரெண்டு பேர் மட்டும்தானா.......
ப்ச், பரவாயில்ல.... சரண்யா சிஸ்டேரையாவது கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக்குவோம்....
டியர் நம்ம ஆர்மில @உதயா, @Mathy, @Mahilrajini, இன்னும் நிறைய பேர் இருக்காங்க... முக்கியமா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் தான் , கவலையை விடுங்க வாங்க ஹீரோவுக்கு குடை பிடிப்போம் .
உங்காளை நிலா வஞ்சு கொட்டுனதெல்லாம் உங்களுக்கும் அந்தாஆஆஆ ஸ்டைலீஸ் சௌத்ரிக்கும் பாலைவனத்துல கோன்ஐஸ் குச்சி ஐஸ் சாப்பிட்ட ஃபீலிங்கைத் தருதோஹைய்யோ.... வைஷு சிஸ் ......
அந்த காட்சிய கொஞ்சம் கண்ண மூடி கற்பனை பண்ணி பாருங்களேன்......
எங்க ஸ்டெய்லிஷ் கெளரவம் எவ்ளோ smart ஆஹ் தோணியிருப்பான் இல்ல.....
வெண்ணிலா கூட அப்டியே நின்னு ரசிச்சுக்கிட்டிருந்தாளே....