நன்றி சிஸ் ?Adichalum anachalum amma amma tha ya.... Super epi dr
நன்றி சிஸ் ?Adichalum anachalum amma amma tha ya.... Super epi dr
மாற்றம் ஒன்றே மாறாதது ?சின்ன ஜோடியை பார்த்து பெரிய ஜோடி மனசு மாறுறாங்களா
பொதுவாக அப்படி சொல்லிவிட முடியாது சிஸ்.. குடும்ப சூழலும் அதற்கு காரணமாய் இருக்கலாம் ?சிலநேரம் சக்தி அளவு யாமினிக்கு மெசூரிட்டி இல்லனு தோனுது...யாமினி மாதிரி தான் தனக்கு பிறகு தான்னு இருக்கவங்களால குடும்ப வாழ்வில முழு ஈடுபாடு காட்ட முடியாதோ
நன்றி சிஸ்Nice
நன்றி சிஸ் ?Karthik, சக்தி அண்ணன் தங்கச்சி கூட்டு அருமை...
Nice epi
உண்மைபுத்தி சொல்ல வேண்டியவுங்க புத்தி பெற வேண்டிய நிலையையில் இருக்காங்க.... அதை புரிஞ்சி தெளிஞ்சிட்டா நல்லா இருக்கும்... யாமினி ரம்யா கிட்ட சொன்னது ரொம்ப சரி எல்லாம் அம்மாவும் மாமியார் கிட்ட எதிர்பாகுறது அது தானே
கண்டிப்பா வரும் ?என்ன சொல்ல
அம்மா அப்பா அவங்க பிரச்சினை
அவங்க தான் சரி செய்யனும்
சக்தி அம்மா கிட்ட பேசுனது
ரொம்ப நிறைவா இருந்தது
அப்பாவும் கேட்டு இருக்கிறார்
மாற்றம் வந்தால் நல்லது
நன்றி சிஸ்nice