? bgm illa
Imagine panniko ?? bgm illa
????
வானரம், கரடி, காட்டெருமை மேக்னாவை ரொம்ப பிடிக்குது... ?
மலரும் நினைவுகள் இனிமை.. ?
அங்க திரும்ப படிக்க ஓடனும் போலவே.. ☺
Super samee
Flute scene ஒன்னு கேட்கலாம் னு நினைச்சேன்...
செம beautiful ஆன scene நீங்களே குடுத்திட்டீங்க??
Wow ????
Nandri sis ?niceud sis
??????
அம்மா அப்பா சரியில்லனா என்ன சக்திக்கு நல்ல மாமனார் மாமியார் அண்ட் நாத்தனார் கெடச்சிருக்காங்க ??
நன்றி சிஸ் ?பரவாயில்லை சக்தி அம்மா சொன்னதும் சரியான பாதையில் செல்கிறாள். மேக்னா மூலம் மலரும் நினைவுகள். இவர்களுக்கும் வரவேற்பா அருமை. அம்மா அப்பாவும் இவர்களுக்காக நல்ல யோசிக்கிறார்கள். சூப்பர்மா