Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 20 ❤️‍🔥

Advertisement

🙌🙌🙌🤣🤣🤣🤣🤣அதே அதே தான்.
ரொம்ப தான் சீனைப் போட்டான்.
ரூமுக்கு இப்பதான் புல்பில் ஆனமாதிரி இருக்காம்.
பால்கனி நோக்கி இவன் போகலையாம். இவனோட காலு தானா போகுதாம் 🤭🤭🤭🤭🤭🤭
பாருங்க இப்ப நோ யோகா நோ உடற்பயிற்சி ன்னு ஓடிப்போய் சும்மிங்பூல்ல கூல் பண்ணப் போயிட்டான்.
வரலாற்றில் ஒரு நாயகனுக்கு ஏற்படும் உட்சபட்ச அவமானம் இதுதாண்டா ஏகா...😂😂😂😂😂😂
 
அடப்பாவிகளா முழுசா அப்பா அம்மா தம்பின்னு மூனு பேத்தையும் ஒரு பருக்கை சோத்துல மறைச்சிருக்காங்களே இந்த கேடி பில்லாஸ் கில்லாடி ரங்காஸ்.😬😬😬😬😬😬😬😬😬
ஏன்டா இன்னும் ஏதாவது பொட்டு பொடிசுக எங்கியாச்சும் சந்துபொந்துல இருந்தா வாங்கடா நாங்க தெரிஞ்சிக்கிறோம் .🧐🧐🧐🧐🧐.
நாங்க கூட அந்த
சினிமாக்காரியாக்கும்னு நெனைச்சேன்.
நல்ல முயற்சி....நல்ல முயற்சி.... ஆனால் இன்னும் பயிற்சி வேண்டும் அமைச்சரே 🤓🤓🤓🤓🤓🤓
 
வைஷுமா,

அந்த சினிமாக்காரி தான் குட்டி ஜாமூனோட அம்மான்னு ஆத்தார்ஜி ஏற்கனவே லீக் பண்ணியாச்சு......
இப்படி எல்லாத்தையும் ஒரு அப்ராணி மூலமாகவே வாங்கிடுங்க... நானும் முன்னகூட்டியே சொல்லிட்டு வேடிக்கை பார்க்கறேன்😥😥😥😥😥😥😥😥
 
வைஷுமா,

அந்த சினிமாக்காரி தான் குட்டி ஜாமூனோட அம்மான்னு ஆத்தர்ஜி ஏற்கனவே லீக் பண்ணியாச்சு......
நாங்க கூட ஜாமூனுக்கு அம்மா நானு இருக்கேனு வந்து குதிச்சிருக்காளோன்னு நெனைச்சேன் சிஸ்.
ரிதத்துக்கு தெரியாதே.டைவர்ஸூன்னு மட்டும் தானே தெரியும்.
 
நாங்க கூட ஜாமூனுக்கு அம்மா நானு இருக்கேனு வந்து குதிச்சிருக்காளோன்னு நெனைச்சேன் சிஸ்.
ரிதத்துக்கு தெரியாதே.டைவர்ஸூன்னு மட்டும் தானே தெரியும்.

சீக்கிரமா அவளும் வந்துட தான் போறா....

அப்போ பார்க்கலாம் - நம்ம ஆணவம் ஏகனாகிறானா இல்ல ஏங்கிப் போறானான்னு....
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 
நாங்க கூட ஜாமூனுக்கு அம்மா நானு இருக்கேனு வந்து குதிச்சிருக்காளோன்னு நெனைச்சேன் சிஸ்.
ரிதத்துக்கு தெரியாதே.டைவர்ஸூன்னு மட்டும் தானே தெரியும்.
எப்படியோ இந்த ஏகன் அதைமட்டுமாவது தெரிஞ்சுக்க வச்சானே அதுலயும் கோக்குமாக்கு பண்ணாம🧐🧐🧐🧐
 
சீக்கிரமா அவளும் வந்துட தான் போறா....

அப்போ பார்க்கலாம் - நம்ம ஆணவம் ஏகனாகிறானா இல்ல ஏங்கிப் போறானான்னு....
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
வரவர நம்ம சோட்டு மக்களுக்கு எல்லாம் வன்முறை வத்தல் போடுற மாதிரி சுலபமா மாறிடுச்சு 😜😜😜😜
 
Advertisement

Latest Posts

Top