என்னா ஒரு ப்ளான்ஊ..... மூக்கி நீ எங்கையோ இருக்க வேண்டியவ... இங்க வந்து காண்டுகிட்ட சிக்கிட்டு அவனையும் காண்டாக்கி இப்ப காட்ஜில்லா வா.. மாத்திட்டு இருக்க...
இன்பா நீ போட்ட ப்ளான் நடந்தா மூக்கி வாழ்க்கை வீணா போயிடுமே... நீயே அவளோட வாழ்க்கைய நினச்சு அவள கட்டிக்க போற.. பாரு..