வெற்றி நச்சுன்னு அம்மா மண்டையில தட்டி புரிய வச்சுட்டான். சூப்பர்
Athu Precap, Ram Priya ma, ha, ha, ha.
. Well said, Uthi ma, I have nothing more to add ma. You have made my job easy, otherwise I will have to backflip from “bashing up Vetri”, ha .வெற்றி சரண்யா வாழ்க்கை தெளிந்த நீரோடை ஆகிடுச்சு இனி எத்தனை பேர் கல் எறிஞ்சாலும் கலங்காது
வெற்றி உன்னை திட்டணும் என்று நினைக்கும் போது வார்த்தை அருவியாக கொட்டுது உன்னை புகழணும் என்று நினைச்சா வார்த்தை முட்டுது
நீ குழம்பியே பழகிட்ட நாங்க திட்டியே பழகிட்டோம் ஒரே எபில நீ நல்லவனா மாறிட்ட எங்களால் தான் முடியல
மகன் தன்னை ஒதுக்கி வச்சது கூட தெரியாத அளவுக்கு இந்த அம்மா சரண்யாவை மட்டும் போக்கஸ் பண்ணி கிட்டு இருந்திருக்கு
பதினெந்து வயசில் இருந்தே அம்மா அப்பா தம்பி தங்கை என்று உங்களுக்காகவே ஓடிட்டான் இனி மீதி காலம் அவன் பொண்டாட்டி பிள்ளை என்று வாழட்டுமே
தனம் நீ திருந்தலனாலும் இங்கே யாருக்கும் பிரச்சினை இல்லை ஏன்னா அவங்க வாழ்க்கைய அவங்க நிம்மதியா வாழ்ந்து கிட்டு தான் இருக்காங்க
காலில் விழுந்ததை சொன்னவன் கத்தி குத்தை சொல்லாமல் விட்டுட்டான் பாருங்க தனத்துக்கிட்ட. அதுவும் கத்திக்குத்துக்கு அப்புறம் தான் அவ காலில் விழுந்தேன் என்று சொல்லிருந்தால் தனதுக்கும் நம்ம சரண்யாவோட power புரிஞ்சுருக்குமோஇன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு
ஜி....சரண்யாவை விட நாம தான் அதிகமாக எதிர்பார்க்கிறோமோ வெற்றியோட ரொமான்டிக் அவதாரத்தை காண
சொதப்பல் மன்னன் வெற்றி performenceல சொதப்பாமாமல் இருந்தா சரி
சரண்யா.... கத்தி குத்தெல்லாம் வாங்கி இருக்கான் எங்க ஹீரோ கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பார்த்து கரை ஏத்தி விடும்மா