ஒருவழியா மத குடும்பஸ்தனாகிவிட்டான்….
Nachu Well-known member Member Sep 20, 2022 #42 அடேய் மதி....... பேசி பேசியே அவளை உன் வழிக்கு கொண்டு வந்துட்டியே டா??
V vijiramesh Well-known member Member Sep 20, 2022 #43 வெற்றுடல்.......இதற்கு அர்த்தம் வேறு. அங்கு வேற வார்த்தை போட்டு இருக்கலாம். (முற்றும் களைந்த....ஆடை களைந்த)
வெற்றுடல்.......இதற்கு அர்த்தம் வேறு. அங்கு வேற வார்த்தை போட்டு இருக்கலாம். (முற்றும் களைந்த....ஆடை களைந்த)
A Ashika Well-known member Member Sep 20, 2022 #44 Nice update, wish Thamarai understands Mathi so that they can havea lovely life.