But அதுவும் கூட அழகா இருக்குமே பிரிவு க்கு பின்னாடி சேரும் காதல் இன்னும் strong அ அழகா இருக்குமே டா கொஞ்சம் நா சொன்னதை consider பண்ணி பாருங்க கதை கொஞ்சம் iநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ங்கிற feel தருதுஏன் நான் தொடராம விட்டேன் னா, இந்தியா வந்த பிறகு இந்த கதை விரிவா தொடர்ந்தா கயல் கால்டனைப் பிரிச்சு வச்சிடுவைனோன்னு ஒரு பயம்.. அதான்