காற்றில் உன் வாசம் -4 - Tamil Novels at TamilNovelWriters
‘பெரியாச்சியா’ என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை பார்த்தால் சகுந்தலா தேவி. பிரியா , என்னை உனக்கு நியாபகம் இருக்கா ?? வேதநாயகம் என்றாள் கோபம் குறையாத குரலில். வேதநாயகம் , ஆத்தா உன்னை எப்படிம்மா மறப்பேன் எனக்கு புள்ள இல்லாம பத்து வருஷமா தவிச்சிட்டு இருக்கும் போது என் அம்மா உடம்புல நீ இறங்கி...
tamilnovelwriters.com
makkaeley katril un vaasam part-4 vandhachu positive and negative yendha comments ah irundhalum sollunga.......
adhu innum kadhaiya suvarisama eludha oru boost ah irukum............
I am waiting makkaley...... ? ? ? ? ?