Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 6

Advertisement

அவர்களை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று நினைத்து அன்பழகன் செய்து வைத்த திருமணமா
 
Mr.அன்பழகன் mr.அன்பழகன்
என்னங்கப்பா பண்றிங்க
கொஞ்சம் சொல்லிடுங்க
மண்டை காயுது
 
பாகிஸ்தானோட போரிட ப்ளான் பண்றாரோ இல்லையோ குடும்பத்தை சேர்த்து வைக்க தன் மகளை வைத்து நல்லாவே ப்ளான் பண்றார் மேஜர் ஜெனரல்.

மாமனுங்களா....??? மாக்கானுங்களா...???
No doubt....மாக்கானுங்கதான்....bcs பொறுத்துப் போறதுக்கும் ஒரு அளவு இருக்கு இல்லையா.

சபாஷ் அங்கை...????????????
எங்கம்மா ஒன்னும் ஓடிப்போகல....எங்கப்பாதான் கூட்டிட்டுப் போனாங்கனு சொல்றது??????

டேய் ராஜா....பள்ளம் இருக்கிற ரோடா பார்த்து ஓட்டுடா வண்டியை?????
 

Advertisement

Latest Posts

Top