Nice
poda porukki... Ipadi eluthiirupalo???Englishல போடா பொறுக்கி எப்படி எழுதிருப்பா
எனக்கு என்னமோ ஜோ sis சொன்ன மாதிரி ,பெரிய கதைக்கு உண்டான எல்லா விஷயங்களும் இந்த கதையில் இருக்கு....ஆனா மல்லி sis என்ன செய்ய போரங்களோ....நிறைய twist வைக்கிறீங்க....super....
எங்கப்பா தான் கூட்டிட்டி போனார். எங்கம்மா ஒன்னும் ஓடிப் போகலை....
என்னம்மா படிச்ச??? உன் படிப்பு ரகசியமாவே இருக்குஅங்கே அங்கை படித்துக் கொண்டிருந்தாள்....
எல்லோரும் திருமணம் நடக்க காரணம் ராயர் என்று நினைத்துக் கொண்டிருக்க, ஏன் நாச்சியே அப்படி தான் நினைத்திருக்க, இல்லை, இல்லவே இல்லை. அது நடக்க காரணம் அன்பழகன். இது அங்கையற்கண்ணிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்...
இது வேறயா???எனக்கு என்னமோ ஜோ sis சொன்ன மாதிரி ,பெரிய கதைக்கு உண்டான எல்லா விஷயங்களும் இந்த கதையில் இருக்கு....ஆனா மல்லி sis என்ன செய்ய போரங்களோ....நிறைய twist வைக்கிறீங்க....super....
டோரா புஜ்ஜி effectNooooo...
Intha dialogue solla koodathu..
Sollave koodaathu
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
என்னம்மா படிச்ச??? உன் படிப்பு ரகசியமாவே இருக்கு