Nice
S saroja Well-known member Member Dec 17, 2020 #22 ரொம்ப நல்லா இருக்கு மாமவுக்கும் மனசுக்கு புடிச்ச பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத போலீஸ்க்காரனா இவன் நடிக்கிறானே சக்தி கோபம் வருது என்ன செய்யவாளோ
ரொம்ப நல்லா இருக்கு மாமவுக்கும் மனசுக்கு புடிச்ச பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத போலீஸ்க்காரனா இவன் நடிக்கிறானே சக்தி கோபம் வருது என்ன செய்யவாளோ
R RIYAA Well-known member Member Dec 17, 2020 #24 எந்த ஒரு விஷயத்தையும் பார்த்த உடனே கண்டுபிடிக்க தெரிஞ்ச மிஸ்டர் காவல்துறைக்கு கட்டிப்பிடிச்சும் கூட மாமாக்கும் பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியலையா??? டேய் டேய் நீ யாருனு உனக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் பாவம் அந்த சக்தி பிள்ளைக்கு தான் தெரியல
எந்த ஒரு விஷயத்தையும் பார்த்த உடனே கண்டுபிடிக்க தெரிஞ்ச மிஸ்டர் காவல்துறைக்கு கட்டிப்பிடிச்சும் கூட மாமாக்கும் பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியலையா??? டேய் டேய் நீ யாருனு உனக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் பாவம் அந்த சக்தி பிள்ளைக்கு தான் தெரியல