ஆரம்பமே செம அமர்க்களமாய் இருக்கு, சரண்யா டியர்
ரோஜாவுக்கு வீடு சரியில்லையோ?
அம்மா அக்கா அப்பா மூவரும் நொய் நொய்ன்னு டார்ச்சர் பண்ணும் ஆளுகளோ?
ஆனாலும் அதுக்காக அடுத்தவரின் கேமராவை உடைக்கலாமா, ரோஜா?
கேமராவை டேமேஜ் பண்ணியதுக்கு ஒரு ஸாரி கூட இல்லை
இதிலே நக்கல் வேற
போ போ உனக்கு நாளைக்கு கட்டம் சரியில்லை ரோஜாப் பெண்ணே