Super
நன்றி மாNice
ஹாஹாஹா ஆமா ஆமா. ஒரு வேளை இந்த காய்ச்சல் அப்பவே வந்திருக்கலாமோயாராலும் சாதிக்க முடியாததை ஒரு காய்ச்சல் சாதிச்சுடுச்சு
நிரூபன் அண்ணன் குடும்பம் அவனை விட்டு போன நேரம் எல்லாம் நல்லதா நடக்கு
நிரூபன் நல்லா பூரணிக்கு கேட்கிற மாதிரியே புலம்பி அவ மனசை கரைச்சுட்ட
இந்த ஆறு மாத காலம் கலிய பெருமாளுக்கும் ஒரு தெளிவு கொடுத்துடுச்சு
நிரூபன் பூரணி ஜோடி ரூட் கிளியர் ஆகிட்டுஇந்த மதுரா கவினுக்கா இல்ல மோகனுக்கா என்பது தான் இன்னும் கிளியர் ஆகல
![]()
நன்றி மாNice
மகிழ்ச்சி மா. ஆமாம் ஆமாம்யாராலும் கரைக்க முடியாத பூரணி மனச ஒரு டைபாய்டு வந்து கரைச்சிடுச்சே. அருமை![]()
நன்றி மாSuper
நிரூப் நீ அல்டிமேட் டா ... கரிசனம் பரிதாபம் னு சொல்லியே பூரிய நோண்டி கல்யாணம் க்கு ஓகே சொல்ல வச்சுட்டியே டா.. நீ நடத்து நடத்து...