நன்றி அம்மாGood teaser, Pavithra. Best wishes for your story, ma.
நன்றி அம்மாGood teaser, Pavithra. Best wishes for your story, ma.
ரொம்ப நன்றி சகி ☺வாழ்த்துக்கள் தோழி .
நீங்க எழுதும் முதல் கதையா இது, கவலையும், பயமும் வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு உறுதுணையாக .
நான் ஹீரோ ஹார்மி தான் எப்போதும் ஆனால் ஹீரோ மீது தவறு இருக்கும் பட்சத்தில் நானும் அவனுக்கு பொங்கல் வைப்பேன், அதனால் அதை எல்லாம் கண்டுக்கபடாது .
சித்தார்த்தின் குணமே இப்படி தானா இல்லை மதுராவிடம் மட்டும் இந்த ஒட்டாதன்மையா??
எதனால் இந்த இடைவெளி??.
மதுரா சொல்வது அங்குள்ளவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் அவள் இந்த பிரிவை கேட்பது கூட கணவனுக்காக மட்டுமே எனும் போது அவளின் அன்பு புரிகிறது ஏக்கமும் புரிகிறது...
ரொம்ப நன்றி சகி ☺
நன்றி சகி ☺Welcome..
Best wishes for your story
Nice Teaser
மதுரா பெரிய முடிவு எடுக்குறாளோன்னு தோணுது கொஞ்சம் நிதானமாக யோசிக்கலாம்
சித்தார்த் நல்லவன்னு அவளே சொல்றா.... விடுதலை வேணும்னு அவளே கேட்கிறா...??? பார்ப்போம் அடுத்த 1 வருடம் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று...???
நன்றி அம்மாWelcome and best wishes ma
ஆமா சகிNice teaser sidharth Pongal herova sis