Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-2

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ராணிமா பிள்ளைக்கு நிதர்சனத்தை மிக அழகாக புரிய வெச்சாங்க 🥰🥰🥰

அலமேலு 😤😤🤬🤬😡😡😠😠

குகாவுக்கு ஏதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கு போல 🥺🥺
 
அவளோட கதையை கேட்டு ஹீரோ சாந்தம் ஆகிட்டார்...
 
அந்த பெரிய அம்மா பலே கைகாரி
நிலம் வித்த காசு அஞ்சு பவுன்
நகை எல்லாம் அபேஸ் பண்ணிட்டு
நல்லவனு பேரு

சந்திரன் பொண்டாட்டி கிட்ட
பக்குவமா பேசிட்டான்
 
ராணிம்மா நல்ல மாமியார்....... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஜி இந்ந மாதிரி மாமியார் கதையில மட்டும் தான் வருவாங்களா?????🤔🤔🤔🤔🤔🤔🤔பெரியம்மா பெரிய்ய்ய்ய அம்மாவா இருக்குமாட்டிருக்கு........சரியான ஆளு தான் ........5பவுன் நகை பணம் போதுமா அதுக்கு 😡😡😡😡😡😡😡 ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிட்டாங்க நல்ல ஆரம்பம்.........
 
Athil ena sandhegam kandipa kadhaiyil matuk than ipdi mamiyar irupanga.. :ROFLMAO: :ROFLMAO:
 
Top