ENN - 4 Spelling check செய்யவில்லை மக்களே.. பிறகு சரி செய்திடுறேன்..!! பிழைகள் பொறுக்கவும் ?
Sameera? Well-known member Member Jun 7, 2022 #1 ENN - 4 Spelling check செய்யவில்லை மக்களே.. பிறகு சரி செய்திடுறேன்..!! பிழைகள் பொறுக்கவும் ?
N Nirmala senthilkumar Well-known member Member Jun 7, 2022 #2 Sameera? said: ENN - 4 Spelling check செய்யவில்லை மக்களே.. பிறகு சரி செய்திடுறேன்..!! பிழைகள் பொறுக்கவும் ? Click to expand... Nirmala vandhachu ???
Sameera? said: ENN - 4 Spelling check செய்யவில்லை மக்களே.. பிறகு சரி செய்திடுறேன்..!! பிழைகள் பொறுக்கவும் ? Click to expand... Nirmala vandhachu ???
P PooraniBarathi Well-known member Member Jun 7, 2022 #3 Now can understand the reason behind Nalini's behaviour.
R RIYAA Well-known member Member Jun 7, 2022 #7 ??? மொரட்டு சிங்கிளா இருந்தவ எப்படி மிங்கில் ஆனா ?? Last edited: Jun 7, 2022
G Geethazhagan Well-known member Member Jun 7, 2022 #8 விசால் சொல்றது போல நளினிக்காக பிளானை மாத்துறானா சிபி. இப்ப வினோ வந்துட்டதுனால தொல்லை கொடுக்காம இருப்பானா. மகளை இப்படி வளர்த்துட்டு இப்ப யோசிச்சா எப்படி ஜெயம்மா. பாவம் தான் வினோ பாடு எப்படி இவளை தன் வழி கொண்டுவர போறானோ Last edited: Jun 7, 2022
விசால் சொல்றது போல நளினிக்காக பிளானை மாத்துறானா சிபி. இப்ப வினோ வந்துட்டதுனால தொல்லை கொடுக்காம இருப்பானா. மகளை இப்படி வளர்த்துட்டு இப்ப யோசிச்சா எப்படி ஜெயம்மா. பாவம் தான் வினோ பாடு எப்படி இவளை தன் வழி கொண்டுவர போறானோ
ThangaMalar Well-known member Member Jun 7, 2022 #10 அப்புறம் எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா? Last edited: Jun 7, 2022