Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 4

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
சென்ற பதிவிற்கு விருப்பமும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.... கீர்த்தியின் நிலைப்பாடு இது தான் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்....

 
அக்கா தங்கச்சி இரண்டு பேரும் திட்டம் போட்டு தான் சரணை இப்படி பந்தாடுறாங்களா 🤦🤦🤦🤦

இந்த கீர்த்தி கனவு தான் கண்டாளா 🤧🤧🤧🤧 நான் கூட சரண் கீர்த்தியை கண்டு பிடித்து விட்டான் என்று சந்தோஷ பட்டேன் 😲😥😢😢

இந்த ப்ரீத்தியோட நியாயம் புரியவே இல்லை 😤😤😤 பிரகாசம் இவ அம்மாவுக்கு செஞ்சா தப்பு 😏😏😏😏 ஆனால் அதையே இவ கீர்த்திக்கு செஞ்சா அது மட்டும் நியாயமா 🤦🤦🤦🤦🤦

எவன்டா அது சந்தீப் எங்க கீர்த்திக்கு லவ் டார்ச்சர் பண்றது 😡😡😡 நாதன் கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன் 🤗🤗🤗🤗🤗 அப்புறம் ஒரு இரண்டு மாதம் ஒரு அறையில் அடைச்சு வச்சு அவன் பொண்ணோட அருமை பெருமை எல்லாம் சொல்லுவான் 🤣🤣😂😂🤥 உன் நிலைமை என்ன ஆகும் என்று யோசிச்சுக்கோ 🤧🤧🤧🤧😣


சைந்தவி சரண் கிட்ட சொல்ல கூடாது என்று தான சத்தியம் வாங்குனா 🙅🙅🙅 நீ பேசாமல் எழில் கிட்ட சொல்லுமா 🤷🤷🤷🤷
 
சென்ற பதிவிற்கு விருப்பமும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.... கீர்த்தியின் நிலைப்பாடு இது தான் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்....

Nirmala vandhachu 😍😍😍
 
ஏம்மா கீர்த்தி உனக்கு , உங்கப்பன், உங்கக்கா எல்லாருக்கும் சரண் தான் இனாவானாவா? யாரோ பண்ண தப்புக்கு அந்த அப்பாவி புள்ளைய கொடுமை பண்றீங்க.....எங்க அலர் இன்னோரத்துக்கு IPC ல என்ன S section னு பார்த்து வெச்சிருப்பா.....உங்களை எல்லாம் உள்ள தள்ளாம ஓய மாட்டா ....பார்த்துக்கங்க
 
அருமையான பதிவு 🤩🤩🤩
Expected.... ஏன் என்றால் சரண் என்னும் அஞ்சலி பாப்பாவுக்கு அந்த கனவு சீன் எல்லாம் ரொம்ப ரொம்ப too much🤭🤭🤭

அக்கா... தங்கை இருவரும் திட்டம் போட்டு தானே ஆள்மாறாட்டம் பண்ணாங்க.... அப்புறம் ஏன் இந்த ப்ரீத்தி அவ எப்படி கர்ப்பம் ஆனாங்கிற விஷயத்தை கீர்த்தியிடம் மறைச்சிருக்கா😱😱😱

அப்போ இருவருக்கும் உள்ள understanding இவ்வளவு தானா... ப்ரீத்தி அவ அப்பாவை மட்டுமில்ல தங்கையையும் சேர்த்து தான் பழிவாங்கிட்ருக்கா...!!!
 
சரண் ப்ரீத்தியை கல்யாணம் செய்து அவகூட வாழ்கை தொடங்கிட்டான்னு கீர்த்தி விலக பார்க்கிறா ப்ரீத்தி சரனை கல்யாணம் பண்ணலையே.. கீர்த்திக்கு தப்பான தகவல் கொடுக்குற சரவணன் யார் :unsure::unsure::unsure::unsure: சரியா சொல்லமாட்டியா சரவணா அப்பாவை பழிவாங்கறதுல ஒத்துமையா இருக்க அக்கா தங்கை சரணை டீல்ல விட்டுட்டாங்க சரண் பாவம் ரைட்டர்😰😰😰😰😰😰😰
 
Top