Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 24

Advertisement

😍😍😍 அடப்பாவிங்களா உங்களுக்கு அடிச்சு விளையாடணும் என்றால் மாறி மாறி அடிச்சுக்கோங்க 🤗🤗🤗🤗🤗அதை விட்டுட்டு பொண்டாட்டிய அடிச்சு விளையாடுறீங்க 😝😝😝😝😝

உங்க பொண்டாட்டிய நீங்கள் அடிச்சா என் பொண்டாட்டிய நான் அடிப்பேன் 🤗🤗🤗 நாதனுக்கு இப்போ மட்டும் தெளிவா புரியுமே 😠😠😠😠😠😠

இவர் பொண்ணை புருஷன் கொடுமை படுத்த கூடாதாம் 😣😣😣😣😣 ஆனால் இவரு பொண்டாட்டிய கொடுமை படுத்தலாமாம் 🤥🤥🤥🤥🤥

ப்ரீத்தி 😢😢😢😢 கொஞ்ச நாள் நாதனோட கவனிப்பில் நிம்மதியா இருக்கட்டும் 🤩🤩🤩

அலர் இவ்வளவு நேரம் போலிஷ்ல பிடிச்சு கொடுப்பேன் என்று குதிச்ச 🤨🤨🤨🤨🤨 இப்போ உன் அப்பாவுக்கு ஏதும் ஆகிடுமோ என்று ரொம்ப தயங்குற 😚😚😚😚

ப்ரீத்தி கீர்த்தி இரண்டு பேரையும் ஒன்னா பார்க்கும் போது நாதன், பிரகாசம், தீபிகா ரியாக்க்ஷன் தெரிஞ்சிக்க வெயிட்டிங் 🧐🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
யோவ் லூசு நாதா உன்னை திட்டறதுக்கு நான் புதுசா டிக்ஷனரி உருவாக்கனும் இல்ல ஹிந்தி கன்னடா மராத்தில தேடனும்🤬😡🤬😡 உன் மகளுக்கு பேச்சு சுதந்திரம் போனதை பார்த்தியா 🥵🥵 தலைவனை பேசவிடாம பன்றவ விட்டா காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவாய்யா 😬😬😬😬 தலைவன் அதிகாரம் பன்றத நீ பார்த்தியா 👿👿😈:devilish::devilish::devilish: உன் பொண்ணை கட்டினதால என் தலைவனுக்கு நிம்மதியே போச்சு அப்பவும் உன் மகளை நான் விட்டுவச்சிருக்க காரணமே என்ன கிருக்குதனம் செய்தாலும் கோளாறு என் தலைவன் பின்னாடி மாமான்னு சுத்தறதால இல்லன்னா எப்பவோ காசை வெட்டி போட்டு தலயை கூட்டி போயிருப்பேன்... உன் மகளை கொடுமை படுதுறாங்கன்னு இப்படியே உளறிட்டு இருந்த உன் வாயிலயே வெட்டுவேன் 🪓🪓🪓🪓🪓⚔️⚔️🗡️🔪🗡️🗡️🔪⛏️🗡️
 
ஜி.....ஏன் இப்படி தனியா கதறிட்ருக்கீங்க 😕😕😕 நீங்க பேசறது எப்படி தெரியுமா இருக்கு...👇👇👇

compressed_gm_40_img_467345_bd00c0e_1706797464181_sc.jpgநீங்க போட்டத நீக்களே படிச்சு பாருங்க....தனியா உட்கார்ந்து கெக்க பிக்கேன்னு சிரிப்பீங்க 🤓🤓🤓😀😃😃😂😂🤣🤣😅😅
 
அருமையான பதிவு 🤩🤩
கரெக்ட் டைம்க்கு கரெக்டா என்ட்ரி கொடுத்துருக்கீங்க நாதன் சார்..,...சூப்பர் 😳😳😳
 
ஜி.....ஏன் இப்படி தனியா கதறிட்ருக்கீங்க 😕😕😕 நீங்க பேசறது எப்படி தெரியுமா இருக்கு...👇👇👇

View attachment 7237நீங்க போட்டத நீக்களே படிச்சு பாருங்க....தனியா உட்கார்ந்து கெக்க பிக்கேன்னு சிரிப்பீங்க 🤓🤓🤓😀😃😃😂😂🤣🤣😅😅
கதறல் இல்ல ஆன்கோயிங்ல லூசு கூட்டத்துகிட்ட மாட்டிகிட்ட என் தலைவனுக்கு நடந்த அநியாயத்தை படிச்சு ரத்தகண்ணீர் வடிச்சிருக்கேன் .... இன்னும் வலி போகலை... நாதனுக்கும் எனக்கும் ஜென்ம பகை பிரகாசம் சரசுவை மன்னிப்பேன் நாதனை மன்னிக்க மாட்டேன் :mad::mad::mad::mad::mad::mad::mad:என்னது சிரிக்கிறதா 🤧🤧🤧🤧 நீங்க ஹீரோயின் ஆர்மி தானே அதான் இப்படி பேசறீங்க😏😏😏😏😏 ஹீரோ ஆர்மிக்கு என் வேதனை புரியும்😘😘😘😘😘😘

1707406131659.png
 
யோவ் லூசு நாதா உன்னை திட்டறதுக்கு நான் புதுசா டிக்ஷனரி உருவாக்கனும் இல்ல ஹிந்தி கன்னடா மராத்தில தேடனும்🤬😡🤬😡 உன் மகளுக்கு பேச்சு சுதந்திரம் போனதை பார்த்தியா 🥵🥵 தலைவனை பேசவிடாம பன்றவ விட்டா காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவாய்யா 😬😬😬😬 தலைவன் அதிகாரம் பன்றத நீ பார்த்தியா 👿👿😈:devilish::devilish::devilish: உன் பொண்ணை கட்டினதால என் தலைவனுக்கு நிம்மதியே போச்சு அப்பவும் உன் மகளை நான் விட்டுவச்சிருக்க காரணமே என்ன கிருக்குதனம் செய்தாலும் கோளாறு என் தலைவன் பின்னாடி மாமான்னு சுத்தறதால இல்லன்னா எப்பவோ காசை வெட்டி போட்டு தலயை கூட்டி போயிருப்பேன்... உன் மகளை கொடுமை படுதுறாங்கன்னு இப்படியே உளறிட்டு இருந்த உன் வாயிலயே வெட்டுவேன் 🪓🪓🪓🪓🪓⚔️⚔️🗡️🔪🗡️🗡️🔪⛏️🗡️
Baby alar akka illama unga thalaivan irukamatar 🥺🥺🥺
 
  • Sad
Reactions: Poo
Top