Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 21

Advertisement

சரண் கேள்விகள் நச்சுன்னு இருந்தது :love::love: அலர் குழந்தைக்காக அடிக்காம இருந்திருக்கலாம் பிரீத்தி தப்பை உணர்ந்து சரண் விட்டு விலகினது செம...
 
Last edited:
நீ நினைக்கிற அளவு அலர் புத்திசாலி இல்ல பிரீத்தி.... நாதன் எதிர்ல மூளையே வேலை செய்யாது 🤧🤧🤧
 
சரண் சூப்பரா கேட்டான்.... எவ்ளோ மட்டமா நினைச்சுட்டா சரணைப் பத்தி... இப்போவாவது சரணுக்கு தான் பண்ணினது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சதே....
அலர் சூப்பர்... திடீர்னு அலர் மூளை தீயா வேலை செய்யுதே... 🤭
 
Top