Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 18

Advertisement

பிரீத்தி செம்ம 👏👏👏👏👌👌👌👌:love::love:பிரகாசதுக்கு பைத்த்தியம் பிடிக்க வைக்கிறது சூப்பர் 🤝🤝🤝
 
ப்ரீத்தியோட பழிவெறி மிரள வைக்குது... எத்தனை வருஷம் திட்டம் தீட்டி கொஞ்சம் கொஞ்சமா பிரகாசத்தை அழிச்சுருக்கா..... அவரோட குறுக்கு புத்தியை தந்திரத்தை கடன் வாங்கி பிறந்திருக்கா.... 😰😰😰😰😰😰😰😰😰
 
Top