Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 16

Advertisement

அப்பன் ஒரு பக்கம் அநியாயம் செஞ்சு உயிரை வாங்குறான் 😔😔😔😔

பொண்ணு ஒரு பக்கம் நியாயம் செய்றேன் என்று உயிரை வாங்குறா 😓😓😓😓

ஒருத்தர் உயிரை ஒருத்தர் வாங்குறதை விட்டுட்டு ஏண்மா சரண் அலர் உயிரை வாங்குறீங்க 🤦🤦🤦🤦

அலர் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கா நீ ஏன்மா நடுவுல எழில் கிட்ட செல்லம் கொஞ்சுற 😤😤😤😤😤😤

ப்ரீத்தி திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு 😣😣🤗😣🤗🤗

அலரு பேச்சை கேட்க மாட்டேங்குறா 😱😱😱
சரண் பேச்சை கேட்க மாட்டேங்குறா 😱😱😱
ஆனால் எழில் சொன்னால் மட்டும் கேட்கிறாளே எப்படி 🧐🧐🧐🧐🧐

கீர்த்தி காலம் கடந்து யோசிச்சு என்ன பிரயோஜனம் 🥺🥺🥺🥺 எல்லாம் தப்பா போயிடுச்சு 😣😣😣😣 உன்னோட அதிர்ஷ்டம் சரணோட காதல் அப்படியே இருக்கு 🤭🤭🤭🤭🤭
Thank you ❤️❤️❤️
 
இனி ப்ரீத்தியோட ஆட்டம் தான்... பிரகாசம் அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட வேண்டியது தான்....😆😆😆

அப்பாவும் பொண்ணும் மட்டும் மாத்தி மாத்தி பழி வாங்க வேண்டியது தானே.... பிரகாசத்துக்கு பொண்ணா பிறந்து அவரை நம்புனத்துக்கும் ப்ரீத்தி கூடப் பிறந்ததுக்கும் கீர்த்தியும் அனுபவிக்க வேண்டியது தான்... வொய் சரண்... 🤧🤧🤧
 
Top