அதான் அலர் அக்கா வாவ் எழில் ரியாக்ஷன் ultimate பேபிNice ud
அலர்விழியின் possesiveness atrocities அலவேயில்லாமல் போய்கிட்டு இருக்கு
சரண் எவ்வளவு சீரியஸான விஷயத்தை பற்றி discuss பண்ணிட்டு இருக்கான் (எழில்_ அலர்) இதுங்க இரண்டும் இடையில் வந்து நைட் கச்சேரி எப்படி சிறப்பாக செய்யலாம்னு சீரியஸா discuss பண்ணுதுங்க
சரண் இவங்க இரண்டு பேரையும் கூட வெச்சுருந்த உன் பிரச்சினை தீரவே தீராது...இரண்டுத்தையும் அடிச்சு பத்தி விடு
அம்மாடி அலர் உன் புருஷன் ஒன்னும் ஆயா சுட்ட வடை இல்லை... எந்த காக்காவும் வந்து தூக்கிட்டு போக
எழிலின் ரியாக்ஷன் View attachment 5898
Happpa unmai veli vanthuduchu