Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் மூங்கில் புன்னகையே..! - 6

Advertisement

அருமை ???, வெற்றி வர்ணி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருபதாக அவன் தாய் சொன்னவுடன் கோபம் கொண்டு அவளிடம் சண்டை இடுகிறான் இருவருக்கும் உண்மை தெரியாமல் வேதனை படுத்தி கொள்கின்றனர் உண்மை தெரிந்தால் சாமாதானம் ஆவர்களா இருவர் தாய்மார்க்களும் இவர்கள் இனனைய வேண்டும் என்று நினைக்கும் அவர்கள் எண்ணம் நிறைவேறுமா ?????
 
சம்மந்தி அம்மாக்கள் சேர்ந்து சமரசம் செய்து வைத்தால் சரிதான்.
 

Advertisement

Latest Posts

Top