அருமை ?????, ஆஹா பார்ச்ட்டு ஆஃபீஸ்ர்க்கு கட்டாய கல்யாணமா பொண்ணு வருனிகாதானா, அதேன் வந்ததுல இருந்து உத்து உத்து பர்க்குறாரா, இப்ப அவதன்னு கான்பர் பண்ணிட்டார் வருனிக்கு இவர் மேல் கோபம் என்னவாக இருக்கும் தாலி கட்டிட்டு விட்டுட்டு வந்துடரோ அவள் கழுத்தல் தாலியுள்ளதானு பார்த்துட்டு கான்போர்ம் பண்ணிவுள்ளரோ இல்லை வேறரைய்யா ???????