அக்கா தம்பி இரண்டு பேரும் தொழிலில் காட்டுற அக்கறையும் திறமையும் சொந்த வாழ்க்கையில் காட்டுங்க உருப்படுவீங்க மணி இப்போவாவது உன் பொண்டாட்டிய திருத்த முயற்சி பண்றியே
தணலன் எங்க போனான் என்று எதுவும் சொல்லல தணலன் அக்கா புருஷனா இருக்கும் போது கூட அவன் மேல் உள்ள காதல் அப்படியே தான் இருந்தது ஆனால் எப்போ அவளுக்கு புருஷனா ஆனானோ அப்போ இருந்து அந்த காதலையே வெறுக்க வைக்குற அளவுக்கு நடந்துக்கிறான்